Sunday 5 February 2012

மெரினா





வெற்றி இயக்குனர் பாண்டியராஜின் படம் என்ற எதிர்பார்ப்புடன் சென்றவர்களுக்கு வெறும் ஏமாற்றம் தான். 

படத்தின் கருத்தை முதல் 15 நிமிடத்தில் சொல்லிவிட்டார் அப்புறம் ஒரே இழுவை தான் . 

ஒரே ஆறுதல் சிறுவர்களின் நடிப்பு குறிப்பாக பாண்டியனின் நடிப்பு.


இந்த படத்திலும் ஓவியா(சொப்பன சுந்தரி) விற்கு வெறும் ஏமாற்றம் தான். 

சிவ கார்த்திகேயன்க்கு படத்தில் சிறிய ரோல் தான். சிவா நடித்த முக்கால் வாசி காட்சிகளை படத்தின் ட்ரைலரிலே காட்டிவிட்டார் இயக்குனர். என்ன பிரச்சனையோ தெரியவில்லை. 

படத்தின் முதல் பாதி சுமார் தான். படத்தில் ஒரு கொட்டு வைக்கும் காட்சி உண்டு அது டைரக்டர் ரசிகர்களுக்கு வைத்த மாதரி இருந்தது.



மெரினா - அலை இல்லை!
 

No comments:

Post a Comment

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...