Monday 19 March 2012

கவுண்டமணி





இன்று பிறந்த நாள் காணும்
நகைச்சுவை நக்கல் மன்னன் கவுண்டமணி அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்!!!

கவுண்டமணியின் நகைச்சுவையில் என் மனதில் நின்றவை உங்களுக்காக

1. ஹலோ மிஸ்டர் வைத்திய நாதன் லாஸ்ட் டைம் நாம டெல்லி ல மீட் பண்ணோம் அப்போ உங்களுக்கு மண்டைல முடி இருந்துச்சி இப்போ மண்டைல முடி இல்ல - [ சூரியன் ]

2. சத்திய சோதனை - [சூரியன்]

3. டேய் செகப்பு சட்டை - [சிங்கரா வேலன் ].

4 . சுக்கு காபி குடிக்கிற நாய்க்கு நெஸ்கபே கேட்குதா - [காதலர் தினம்] .

5 . இல்ல நான் மேடை அந்த பக்கம் இருக்கு ன்னு நினச்சேன் - [மன்னன்].

6 . அடங்கப்பா சாமி ரீலு அந்து போச்சுடா . [மாமன் மகள்]

7. ஐ யம் குண்டலகேசி 3 ஸ்டாண்டர்ட் ஒவையார் ஆரம்ப பாட சாலை - [உனக்காக எல்லாம் உனக்காக]

8. சங்கு ஊதுற வயசுல சங்கீதா - [கட்டபொம்மன்]

9. அட கூட வச்சிருக்கவளுக்கு எல்லாம் பெட்டர் மாஸ் லைட் தர்றது இல்ல - [சேரன் பாண்டியன்]

10. மாடு இந்நேரம் அந்த சாப்பாட குடிசிருக்குமா -[ வியட்நாம் காலனி]

No comments:

Post a Comment

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...