Wednesday 18 January 2012

வேட்டை





ஊருல பாத்ததுனால 60 ரூபாயில் தப்பிச்சேன்.

இன்னும் எத்தன படத்துல தான் வில்லன் பழ கூடைல பாம் வச்சி ஹீரோ வீட்டுக்கு கொண்டு வருவானோ தெரியல

லிங்குச்சாமி சார், பாக்கியராஜ் சார் படம்னா ரொம்ப பிடிக்கும் போல.

மாதவன் - எதுக்கு இந்த வீண் விளையாட்டு. (2.5 / 5)

சமீரா - ஏம்மா கத்துற காது கூயின்னுது.... மார்கே கிடையாது.

ஆர்யா - யதர்தமான நடிப்பு. (3.5 / 5)

அமலா பால் - நன்று (4.5 / 5)







லிங்குச்சாமி சார், அடுத்த படம் நன்கு அமைய வாழ்த்துக்கள்!

Friday 13 January 2012

நண்பன் - ஆல் இஸ் வெல்!!!





3 இடியட்ஸோட ரீமேக்காக இருந்தாலும் மிக எதார்த்தமான ஒரு கதை 

ரொம்ப வருடத்திற்கு பிறகு விஜயின் இளமை துள்ளான நடிப்பு இந்த நண்பன் தந்துள்ளான்.


2000ம் ஆண்டு வந்த இளயவன் சத்யனா இது என்னும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

இலியானா, Panchavan Parivendan Ria வா நல்லா இல்லை . Kosakhi Pasapugazh Ria va உனக்கு யார் கொசகொச என்று பெயர் வச்ச்து என்று கொஞ்சலாக கூறுவது அருமை.

சத்யராஜ்,ஜீவா,ஸ்ரீகாந் அருமையான நடிப்பு!
 

ஹார்ட்டிலே பேட்டரி (Shankar Duracell battery use பண்ணிருப்பார் போல நல்ல பவர்)

என் ப்ரண்ட போல யாரு மச்சான்... அருமை...
 

நண்பன் - அனுபவித்துப் பாருங்கள்!! 
 

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...