Monday 20 February 2012

தோனி






சந்தோஷ் சுப்ரமணியம், அபியும் நானும் வரிசையில் பிரகாஷ் ராஜ் அப்பாவாக தோற்றம் அளிக்கும் தோனி .

அப்பா வேடம் என்றால் பிரகாஷ் ராஜுக்கு மாட்டும் தான் பொருந்துமோ என்னமோ அவ்வளவு கச்சிதமாக செய்து இருக்கிறார். 








இபோது உள்ள கல்வி முறையின் குறைகளைப் பற்றி பேச அரம்பிகிறான் தோனி . 100 சதவிகித தேர்ச்சி எப்படி ஒரு பள்ளி தருகிறது என்பதை எடுத்து கூறி உள்ளது. 

பள்ளியில் சேர்க்கும் பொது வைக்கும் பரீட்சையில் என் பய மக்கு என்று உங்களுக்கு தெரியவில்லை யா என்று கேட்கும் பிரகாஷ் ராஜின் நடிப்பு மிக அருமை. 






ஹோட்டல் ல மெனு கார்டு பார்த்து பிள்ளைக்கு என்ன வேணும் என கேட்டு வாங்கி தரும் அப்பாக்கள் , இன்னும் எத்தனை நாள் தான் அவங்க படிக்கச் விரும்பியதை, மற்றவர்களிடம் பெருமை யாக கூறவும், படிக்க சொல்ல போகின்றனவோ தெரியவில்லை.

விரும்பியதைப் படிக்கும் சுதந்திரம் ஒரு மாணவனுக்கு வரும் காலங்களில் கண்டிப்பாக தேவை. 

வகுப்பறை வாத்தியார்களின் பேச்சை தெய்வ வாக்காக ஏற்கும் பெற்றோருக்கு ஏற்ற படம்.

தோனி - அவுட் இல்லை *

No comments:

Post a Comment

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...