Sunday 8 July 2012

நான் ஈ எனது பார்வையில்!!!




இத்தனை வருட தமிழ் பட வரலாற்றில் எடுக்க படாத முயற்சியை டைரக்டர் ராஜா மௌலி ஒரு சிறு ஈயை வைத்து அருமையாக படைத்துள்ளார் ....

சம்மர் ஸ்பெஷல் ஆக வந்திருக்க வேண்டிய படம்.. 

கண்டிப்பாக பார்த்து தீர வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று. டைரக்டர்க்காக ஒரு பெரிய சல்யுட் அடிக்கலாம். 



சுதீப்பின் நடிப்பு மிக அருமை சில நேரங்களில் ரகுவரனை நம் நினைவுக்கு கொண்டு வந்து போகிறார்.

நானி, சமந்தா இருவரும் அவர்கள் பங்கிற்கு நன்றாக நடித்துள்ளனர். 

சின்மயின் வாய்ஸ் சமந்தாவிற்கு மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது. சமந்தாவின் அடுத்த படமான நீ தானே என் போன்வசந்ததிலும் சின்மயின் தான் வாய்ஸ். # Chinmayi



ஒரு ஈயால் இப்படிக்குட பண்ண முடியுமா??? என்று என்னும் அளவுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் புகுந்து விளையாடிருகாங்க... 

படம் முடிந்து வரும் பொது நம் காதுக்குள் கொய்ங் கொய்ங் நு ஈ வர மாதரி ஒரு பீலிங் இருப்பது உறுதி...

டோன்ட் மிஸ் இட்!!!

No comments:

Post a Comment

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...